Advertisement

சிறப்புச்செய்திகள்

காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது

31 ஜன, 2026 - 04:28 IST
எழுத்தின் அளவு:
Kerala-Story-Part-2-is-also-creating-excitement
Advertisement

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் 'கேரளா ஸ்டோரி. இந்த படத்திற்கு பெரும் எதிர்ப்பு இருந்தது. சில மாநிலங்களில் இந்த படத்துக்கு வரி விலக்கு அளித்தார்கள். சில மாநிலங்களில் தடை செய்தார்கள். கேரள மாநில இளம் பெண்கள் வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்கான அழைத்துச் செல்லப்பட்டு இஸ்லாமிய தீவிரவாதிகளாக மாற்றுவதாக அந்தப் படத்தின் கதை இருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டாம் பாகம் தற்போது வெளிவர இருக்கிறது. விபுல் அம்ருத்லால் ஷா இயக்கி உள்ளார். மூன்று புதிய முகங்களான உல்கா குப்தா, ஐஸ்வர்யா ஓஜா மற்றும் அதிதி பாட்டியா ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்

'தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்' திரைப்படத்தின் டீசரை அதன் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் “நம் மகள்கள் காதலில் விழுவதில்லை, அவர்கள் பொறிகளில் விழுகிறார்கள். இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்... போராடுவோம்". என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு லட்சியதுடன் வாழ்ந்த மூன்று இந்து பெண்கள் தங்களை காதலில் விழவைத்து இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டதாகவும் தங்கள் கனவுகள் பறிக்கப்பட்டு விட்டதாகவும் அந்த டீசரில் தெரிவிக்கிறார்கள்.

தமிழில் மோகன் ஜி இயக்கிய 'திரௌபதி' படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்த ஆண்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்து பெண்களை நாடக காதல் செய்து ஏமாற்றுவது போன்ற கதை அமைப்பு இருந்தது. அதேபோன்றுதான் இந்த படத்தில் இஸ்லாமியர்கள் இந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து இஸ்லாமியர்களாக மாற்றுவது போன்ற கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

படம் வருகிற பிப்ரவரி 27ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜவான் 2 தொடங்குவது எப்போது? அட்லி  கொடுத்த விளக்கம்ஜவான் 2 தொடங்குவது எப்போது? அட்லி ... 'பூத் போலீஸ் 2' படத்தை இயக்கும் பிரியதர்ஷன் 'பூத் போலீஸ் 2' படத்தை இயக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap