Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' முதல் பத்தா வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பொங்கலுக்கு 'கிளாடியேட்டர்ஸ்', விஜய்-ம் நடித்திருக்கிறாரா?: அப்டேட்களை அடுக்கும் ஆதிக் | அந்த நிலையில் பார்க்க விரும்பவில்லை : கிதார் கலைஞர் சதானந்தம் மறைவுக்கு இளையராஜா இரங்கல் | வாலிபக்கவிஞர் வாலியின் 95வது பிறந்தநாள்: இந்த பாடல்களை கேட்டு ரசித்து இருக்கிறீர்களா? | நாயகனாக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய் : இயக்கப் போவது யார் ? | தெலுங்கில் 100 கோடி வசூலை நோக்கி 'ஜெயிலர் 2' | கோடைகாலக் காற்றில் கலந்த இசைஞானியின் இடது சுரம் சதானந்தம்! | காலை 6 மணி முதல் இரவு 2 மணி வரை படங்கள் திரையிட அனுமதி வேண்டும் : அமைச்சரிடம் கோரிக்கை | 50வது நாளில் 'மண்டாடி' : படக்குழுவுக்கு பரிசு கொடுப்பாரா சூரி? | டிவியில் 2026 தீபாவளி திரைப்படங்கள் என்ன |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அமிதாப் பச்சன் கேள்விக்கு சாய் பல்லவியின் பதில் ; கலாய்த்த ரன்பீர் கபூர்

29 அக், 2026 - 11:08 IST
எழுத்தின் அளவு:
Sai-Pallavis-reply-to-Amitabh-Bachchans-question-Ranbir-Kapoor-mixed
Advertisement


பாலிவுட்டில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி என முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் அடிக்கடி புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் பிரபலமான நிகழ்ச்சியான கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது அமிதாப் பச்சன் சாய் பல்லவியிடம், "நீங்கள் மருத்துவ படிப்பை படித்துவிட்டு இறுதியில் எப்படி சினிமாவுக்கு வந்தீர்கள்?" என கேள்வி எழுப்பினார். அதற்கு சாய் பல்லவி, "அது கடவுளால் எழுதப்பட்ட விதி என்றுதான் நம்புவதாகவும், கடவுள் அப்படித்தான் எழுதி இருந்தார்; நான் நடிக்க வேண்டும் என்பதுதான் என் விதியில் இருந்தது" என்றும் பக்திபூர்வமாக பதில் தெரிவித்தார். உடனே அருகில் இருந்த ரன்பீர் கபூர் அமிதாப் பச்சனிடம், "சார் அது உண்மைதான், அது கடவுளின் மருந்து சீட்டு போல..! அவங்க கண்டிப்பா நடிச்சாகணும்னு ஆண்டவன் எழுதிவிட்டார்" என்று கலகலப்பாக கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராமாயணா படத்தின் ஏஐ டப்பிங் சர்ச்சை : இயக்குனர் நிதேஷ் திவாரி விளக்கம்ராமாயணா படத்தின் ஏஐ டப்பிங் சர்ச்சை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap