தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நானி, நஸ்ரியா நடித்துள்ள அடடே சுந்தரா படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது. படத்தை விவேக் இயக்கியுள்ளார். படம் நாளை(ஜூன் 10) வெளியாகிறது. படம் குறித்து நானி கூறுகையில், ''மொழிகளை கடந்து இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும். காதலும், நகைச்சுவையும் கலந்த படம் அடடே சுந்தரா,'' என்றார்.
நஸ்ரியா கூறுகையில், ''நானி உடன் பணியாற்றியது மகிழ்ச்சியான ஒன்று. காதல் கதை என்றாலே தமிழக ரசிகர்கள் ஊக்கமும், ஆதரவும் அளிப்பர். அடடே சுந்தராவுக்கும் ஆதரவு தர வேண்டும். என் கணவர் பகத்பாசில் தான் மீண்டும் நடிக்க வேண்டும் என்றார். நிறைய கதைகளை கேட்டேன். இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன்,'' என்றார்.