டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழில் சினிமா போன்றே வெப் தொடர் தயாரிப்பதும் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது தயாராகும் வெப் தொடர் 'பானி பூரி'. லிங்கா, சம்பிகா, இளங்கோ குமரவேல், கைஹா மற்றும் வினோத் சாகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நவ்நீத் சுந்தர் இசையமைக்கிறார், பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தத் தொடரை புல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. பாலாஜி வேணுகோபால் இயக்குகிறார். தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஆர்ட்டிபிசியில் இண்டலிஜன் என்கிற செயற்கை துண்ணறிவு பின்னணியில் உருவாகிறது. ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு இடையில் இது எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது மாதிரியான கதை. 8 எபிசோட்கள் கொண்ட தொடராக உருவாகி வருகிறது.