யுவன் ஷங்கர் ராஜாவின் முதல் படம் 'அலெக்ஸாண்டர்' : புது அப்டேட் | டிச., 18ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‛பராசக்தி' கண்காட்சி | அருண் விஜய்க்காக பாடிக் கொடுத்த தனுஷ் | நாட்டாமை டீச்சர் மகள் புரமோஷனுக்கு வரவில்லை | யோகிபாபு பட கால்ஷீட் : கன்னட நடிகர் சுதீப் கிண்டல் | மாதவன், கங்கனா படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்பு | மீண்டும் பாடகர் ஆக சிவகார்த்திகேயன் | ஜவுளிக்கடை ஊழியர்களுக்காக கும்கி பாடலை பாடி மகிழ்வித்த டி.இமான் | எம்.எஸ் சுப்புலட்சுமி பயோபிக்கில் சாய்பல்லவி? | வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' |

யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கியவர் இளன். தற்போது கவின் நடிக்க 'ஸ்டார்' படத்தை இயக்கி வருகிறார். இப்படம் குறித்த அப்டேட் ஒன்றைக் கொடுத்திருந்தார் இளன். “நேற்று திருப்திகரமான ஒரு வேலை நாள். 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய காட்சி ஒன்றை வெற்றிகரமான படமாக்கினேன். அதை மிகச் சிறப்பான ஆதரவுடன் நிறைவேற்றி என்னுடைய குழுவினர் கவின், ஆகியோருக்கு நன்றி. குறிப்பு - இடைவேளைக்குப் பிறகான முதல் காட்சி இது,” என்று படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து அதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு இளன் இயக்கி வரும் படம் 'ஸ்டார்'. இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.




