துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசன்டரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருந்த இப்படம் பல போராட்டங்களுக்கு பிறகு 2025ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரம் மட்டும் மீதமுள்ள நிலையில் அஜித் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் பணிகளை அஜர்பைஜானில் பேசியுள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.