'பெத்தி' படத்திலிருந்து வெளியேற நினைத்தேன் ; சிவராஜ்குமார் நெகிழ்ச்சி | 'திரிஷ்யம்' நடிகை புகாரின் பேரில் சக நடிகை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு | கொச்சியில் நடைபெற்ற ஆஷா சரத் இளைய மகள் நிச்சயதார்த்தம் | பிளாஸ்ட் : 25 கோடி வசூல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கருப்பு : வெளியீட்டிற்கு முன்பு 'டெபிசிட்', பின்பு 'பிராபிட்' | 'மோலிவுட் டைம்ஸ்' படத்தில் மீண்டும் அசத்துவார்களா பிரேமலு பிரண்ட்ஸ்? | ஜூன் 25ல் திரைக்கு வரும் ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | பிளாஷ்பேக்: இயக்குநர் ஏ எஸ் ஏ சாமிக்கு வண்ணத்திரை வாய்ப்பை வழங்கிய வானொலி நாடகம் | ரசிகர்கள் எங்களுக்கு தெய்வம் போன்றவர்கள் : பூஜா ஹெக்டே | ஆடை குறித்து நடிகை பரீனாவின் பளிச் பதில் |

தமிழில் சர்தார் 2, மார்ஷல் படங்களில் நடித்துள்ள கார்த்தி, அடுத்தப்படியாக தெலுங்கில் மேட் என்ற படத்தை இயக்கிய கல்யான் சங்கருடன் இணைந்திருக்கிறார். இது கார்த்தியின் 30-வது படமாக உருவாகிறது. இதில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். இந்நிலையில் கார்த்தி பிறந்தநாளான இன்று ஐதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. அதோடு கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கும் படக்குழு, விரைவில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்கள். இந்த படத்தை சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.




