2026ல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் 3 தமிழ்ப் படங்கள் | இயக்குனர் ஆகிறார் காமெடி நடிகர் கிளி ராமசந்திரன் | சமந்தா பட வசூல் ரூ.100 கோடி... ரூ.10 கோடிக்கே இன்னும் திணறும் அதர்வா | அரசியலுக்கு வருகிறாரா ஜூனியர் என்டிஆர்? வதந்திக்கு முற்றுப்புள்ளி | பவி டீச்சருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது | தும்பாட் 2 படத்தில் இணைந்தார் ஆலியா பட் | ராக்கா படத்தில் இணைந்த பாலிவுட் நடிகை நைலா கிரேவால் | சினிமாவில் இப்போது முருகன் சீசன் | பிளாஷ்பேக் : மகளை அறிமுகப்படுத்த படம் தயாரித்த லட்சுமி | பிளாஷ்பேக் : தாயின் போராட்டத்தை சினிமாவில் கொண்டு வந்த கே.பாலாஜி |

தென்னிந்திய படங்களில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஹிந்தியில் நடிக்கிறார். திருமணத்திற்கும் பிறகும் பிஸியாக நடிகையாக வலம் வரும் வருகிறார். அதோடு பேஷன் நிகழ்வு, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர் சற்று கிளாமரான உடையிலும் வலம் வருகிறார். சமயங்களில் இது விமர்சனமும் ஆகிறது.
இதுபற்றி ரகுல் கூறுகையில், ‛‛நடிகைகளின் திறமைக்கும், வளர்ச்சிக்கும் திருமணம் தடையாக இருக்காது. திருமணத்திற்கு பின்னரும் வெற்றிகரமாக பயணிக்க முடியும். அதேப்போல் கவர்ச்சி விஷயத்தில் அதை தவறாக பார்க்காமல் கலையின் வெளிப்பாடாக பார்க்கும் மனப்பான்மை உருவாக வேண்டும். கவர்ச்சியில் எல்லை மீறாத வரை தவறில்லை'' என்கிறார்.