Advertisement

சிறப்புச்செய்திகள்

இளையராஜா இசையமைத்த மராத்தி படம் ஆஸ்கருக்கு செல்கிறது | 'தி பாரடைஸ்' விளம்பர நிகழ்வுகளில் கயாடு லோஹர் பங்கேற்காதது ஏன்? | 'சர்தார்-2' தோல்விக்கு பின் தெலுங்கு படத்தில் கவனம் செலுத்தும் கார்த்தி! | அஜித் நடிக்கும் 'டேர் டெவில்' 2027 கோடையில் வெளியாக வாய்ப்பு! | மனீஷ் சர்மா இயக்கத்தில் நடிக்கும் சாரா அர்ஜுன் | பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் வெற்றி ரகசியத்தை பகிர்ந்த பஹத் பாசில்! | ரணபாலி படத்தின் 130 நாள் படப்பிடிப்பு நிறைவு | ஸ்ரீதேவியின் சென்னை சொத்து பிரச்சனை : மத்தியஸ்தம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு | மகனுக்கு வழிவிட்ட தந்தை | அர்ஜுன்தாஸ் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விமர்சிக்காதீர்கள் : தமன்னா வைத்த வேண்டுகோள்

25 ஜூலை, 2026 - 07:01 IST
எழுத்தின் அளவு:
Dont-criticize-Tamannaahs-request
Advertisement

நடிகை தமன்னா தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் உடன் ‛புருஷன்' என்ற படத்தில் நடிக்கிறார். தவிர ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். வெப்சீரிஸிலும் தலைகாட்டி வருகிறார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமன்னா, ‛‛ஒரு நடிகையாக ரசிகர்களை மகிழ்விப்பது தான் எனக்குள்ள பொறுப்பு. அப்படி மகிழ்விப்பவர்களை கொண்டாடுங்கள், விமர்சிக்காதீர்கள். பொய்யான தகவல்கள், போலி புகைப்படங்களை பரப்பி மகிழ்ச்சி அடையாதீர்கள் என தாழ்மையுடன் வேண்டுகோள் வைக்கிறேன்'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கும் சாய் பல்லவிமீண்டும் கதையின் நாயகியாக நடிக்கும் ... ஜேசன் சஞ்சயின் ‛சிக்மா' செப்டம்பர் 18ல் ரிலீஸ்! ஜேசன் சஞ்சயின் ‛சிக்மா' செப்டம்பர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap