'6 ஆண்டுகளாக அலைந்தோம், ஹீரோவை மாற்றணும்னு சொன்னாங்க': 'மொத ராத்திரி' இயக்குனர் ராஜாகருப்பசாமி | டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள நானா படேகரின், 'தி கன்பெஷன் ஆப் மேரி' | கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, 9 வயதில் தான் நடனமாடிய வீடியோவை பகிர்ந்த ஸ்ரீலீலா! | அஜய் தேவ்கனின் திரிஷ்யம் 'தி கன்க்ளூஷன்' படத்தின் டிரைலர் விழா கோவாவில் நடக்கிறது! | 'சர்தார்' படத்தை விட 'சர்தார்- 2 ' பத்து மடங்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்! -சொல்கிறார் கார்த்தி | புதிதாக கபே தொடங்கிய நண்பருக்கு சல்மான் கான் எச்சரிக்கை | தெலுங்கில் நான் தேடிப்போகிறேன்... தமிழிலோ என்னை தேடி வருகிறது. ; நடிகர் சந்தீப் கிஷன் | கணவருடன் ஷூட்டிங்கை முடித்த கையோடு அவரது தம்பி பட புரமோஷனில் பங்கேற்ற ராஷ்மிகா | சிவகாமியின் செல்வன், முத்து, தாய் கிழவி - ஞாயிறு திரைப்படங்கள் | அரசியலுக்கு வருகிறேனா? ரவிமோகன் சொன்ன விளக்கம் |

மாஸ்டர் படத்தையடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருடம் பூஜா ஹெக்டே, டைரக்டர் செல்வராகவன், யோகி பாபு உள்பட பலர் நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் ரஷ்யா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் ஏற்கனவே பீஸ்ட் படத்தின் இரண்டு விதமான பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்ட நிலையில் அடுத்து தீபாவளி அன்று பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.