ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிச.,12) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - அருள்
மதியம் 03:00 - நட்பே துணை
மாலை 06:30 - முத்து
இரவு 10:00 - போகன்
கே டிவி
காலை 10:00 - சிநேகிதியே
மதியம் 01:00 - ஊர்க்காவலன்
மாலை 04:00 - வியாபாரி
இரவு 07:00 - பீட்சா
கலைஞர் டிவி
மதியம் 02:30 - குருவி
இரவு 07:30 - ஆதவன்
ஜெயா டிவி
காலை 10:00 - சிவகாசி
மதியம் 02:00 - நெருப்புடா
மாலை 06:00 - லிங்கா
இரவு 11:00 - கவுண்டர் வீட்டு மாப்பிள்ளை
கலர்ஸ் டிவி
காலை 10:00 - செமதிமிரு
மதியம் 01:30 - 100
மாலை 04:30 - வா வா நிலவே
இரவு 09:00 - மன்மதுடு-2
ராஜ் டிவி
காலை 09:00 - என் கேள்விக்கு என்ன பதில்
மதியம் 01:30 - வீரா
இரவு 09:00 - தூத்துக்குடி
பாலிமர் டிவி
மதியம் 02:00 - கல்யாணராமன்
மாலை 06:00 - கண்ணன் வருவான் (2000)
வசந்த் டிவி
காலை 09:30 - விடுதலை
மதியம் 01:30 - நெஞ்சில் துணிவிருந்தால்
இரவு 07:30 - தாய்வீடு
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - சாமி-2
மதியம் 12:00 - திரௌபதி
மாலை 03:00 - பாகி-3
மாலை 06:00 - ஜாக்பாட்
இரவு 09:00 - காலா
சன்லைப் டிவி
காலை 11:00 - அன்னையும் பிதாவும்
மாலை 03:00 - அவசரக் கல்யாணம்
ஜீ தமிழ் டிவி
காலை 08:30 - ரஜினிமுருகன்
மதியம் 02:30 - வந்தா ராஜாவாதான் வருவேன்
மாலை 06:00 - மெர்சல்
மெகா டிவி
பகல் 12:00 - ரங்கா
இரவு 08:00 - துணை முதல்வர்
இரவு 11:00 - காயத்ரி