துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகை காயத்ரி யுவராஜ் சின்னத்திரையில் பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். 'அழகி', 'மெல்ல திறந்தது கதவு', 'அரண்மனை கிளி' உள்ளிட்ட சில தொடர்கள் காயத்ரியின் நடிப்பில் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றவை. தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி, டுவிட்டருக்கு சென்றால் அரசியல் இன்ஸ்டாகிராமிற்கு வந்தால் மாடலிங்க், போட்டோஷூட் என கலக்கி வருகிறார். அண்மையில் கடற்கரையில் வைத்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களில் காயத்ரி பார்ப்பதற்கு சாக்ஷாத் அம்மன் போலவே காட்சியளிக்கிறார். அதன் மேக்கிங் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவும் புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.