பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜன.,29) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ப்ரண்ட்ஸ்
மதியம் 03:00 - அலெக்ஸ் பாண்டியன்
மாலை 06:30 - காஞ்சனா-2
இரவு 10:00 - கதகளி
கே டிவி
காலை 10:00 - டும் டும் டும்
மதியம் 01:00 - பில்லா-2
மாலை 04:00 - பத்ரி
இரவு 07:00 - மன்மதன்
இரவு 10:30 - பேரழகன்
விஜய் டிவி
மாலை 03:00 - உடன் பிறப்பே
கலைஞர் டிவி
காலை 09:00 - மகான்
மதியம் 01:30 - சிவாஜி
மாலை 06:00 - ஆதவன்
இரவு 10:00 - தாம் தூம்
ஜெயா டிவி
காலை 09:00 - பாலக்காட்டு மாதவன்
மதியம் 01:30 - பூலோகம்
மாலை 06:30 - மாற்றான்
இரவு 11:00 - பூலோகம்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 08:00 - ஸ்பைடர்-மேன் 2
காலை 11:00 - கூகுள் குட்டப்பா
மதியம் 02:00 - கணிதன்
மாலை 05:00 - சதுரா : எ ஸ்பேஸ் அட்வென்ச்சர்
இரவு 07:00 - மென் இன் ப்ளாக் - 2
இரவு 11:00 - சிறுத்தை புலி
ராஜ் டிவி
காலை 09:00 - சின்ன பசங்க நாங்க
மதியம் 01:30 - தேடிவந்த மாப்பிள்ளை
இரவு 10:00 - வரலாறு
பாலிமர் டிவி
காலை 10:00 - ராசுக்குட்டி
மதியம் 02:00 - சூ மந்திரக்காளி
மாலை 06:00 - களத்தூர் கிராமம்
இரவு 11:30 - காதல் நூறுவகை
வசந்த் டிவி
காலை 09:30 - திருவருள்
மதியம் 01:30 - தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்
இரவு 07:30 - வாழ்க்கை (1984)
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - டிஸ்கோ
மதியம் 12:00 - ஈஸ்வரன்
மாலை 03:00 - வெற்றிவீரன்
மாலை 06:00 - இவனுக்கு சரியான ஆளு இல்லை
இரவு 09:00 - சாட்டை
சன்லைப் டிவி
காலை 11:00 - கல்யாண பரிசு
மாலை 03:00 - அபூர்வ ராகங்கள்
ஜீ தமிழ் டிவி
காலை 10:30 - இரும்புத்திரை (2018)
மதியம் 01:30 - வெற்றிக்கனி
மாலை 04:30 - கேஜிஎப் 2
மெகா டிவி
பகல் 12:00 - லவ்லி
மாலை 03:00 - கீழ்வானம் சிவக்கும்
இரவு 11:00 - தாயை காத்த தனயன்