வெங்கடேஷ் என்னுடைய நவீன கால குரு : சிரஞ்சீவி புகழாரம் | இயக்குனர் கீத்து மோகன்தஸுக்கு 8 வருடம் காத்திருந்து மம்முட்டி பட இயக்குனர் பதிலடி | அமரன் தாய்நாட்டுக்காக... பராசக்தி தாய்மொழிக்காக... : சிவகார்த்திகேயன் | எல்லா முயற்சியும் செய்தோம்... : மன்னிப்பு கேட்ட ‛ஜனநாயகன' தயாரிப்பாளர் | பொங்கல் ரிலீஸ் : ‛ஜனநாயகன்' ‛நாட் கம்மிங்', ‛பராசக்தி' வெளியானது | பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் |

சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்து பிரபலமானவர் நடிகை நந்தினி. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், திரைப்படங்களில் பிசியான நடிகையாகவும் வலம் வருகிறார். சொந்தமாக யூ-டியூப் சேனல் வைத்திருக்கும் நந்தினி அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் மாடலாகவும் கவர்ந்து வருகிறார். இந்நிலையில், அவர் தற்போது மலைபாம்பை தோளில் போட்டுக்கொண்டு கெத்தாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.