நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
கமர்சியல் படங்கள், கருத்து சொல்லும் படங்கள் என கலந்து கட்டி நடித்து வருபவர் அந்த நடிகர். இவரது புதிய படமொன்றில் அளவுக்கு அதிகமாகவே அரசியல் வாடை வீசுவது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஒரு வாரிசு நடிகர் பயப்படாமல் தன் கருத்தை அரசியல்வாதிகளுக்கு எதிராக எடுத்து வைத்து வரும் வேளையில், இந்த நடிகருக்கும் அரசியல் ஆசை வந்து விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.