Advertisement

சிறப்புச்செய்திகள்

மராத்தி தெரிந்திருந்தும் சஞ்சய் தத் வேண்டுமென்றே பேசாமல் தவிர்த்தாரா ? : வெளிச்சம் போட்ட பழைய வீடியோ | உதவி இயக்குனராக இருந்தவர் ‛ஹனுமான் அன்ஷ்' படத்தின் ஹீரோவாக மாறியது எப்படி? | தம்பி பட புரமோஷனில் கலந்து கொண்டு நடனமாடி அசத்திய விஜய் தேவரகொண்டா | பிளாஷ்பேக்: காணாமல் போன சிவாஜி படம் | சினிமாவில் நடிப்பதற்காக நிஜ புலியுடன் பயிற்சி எடுக்கும் நடிகர் | இம்மார்டலை தொடந்து புறக்கணிக்கும் கயாடு லோகர் | நிகிலா விமலுக்கு கை கொடுக்குமா தூமகேது ? | இன்ஸ்டாவை ஆக்கிரமித்த 80ஸ் டிரெண்ட்.... பிரபல நடிகர், நடிகைகளின் போட்டோக்கள் வைரல் | சூர்யாவின் 47வது படம் 'சீன்': நவ.,6ல் ரிலீஸ் | நடிகர் பிரபு நடிக்கும் நகைச்சுவை படம் 'அழகிய லைலா' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மராத்தி தெரிந்திருந்தும் சஞ்சய் தத் வேண்டுமென்றே பேசாமல் தவிர்த்தாரா ? : வெளிச்சம் போட்ட பழைய வீடியோ

10 செப், 2026 - 10:56 IST
எழுத்தின் அளவு:
Did-Sanjay-Dutt-deliberately-avoid-speaking-despite-knowing-Marathi
Advertisement

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற தஹி ஹண்டி என்கிற விழாவில் சிறப்பு விருந்தினராக மகாராஷ்டிரா போக்குவரத்து துறை அமைச்சருடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் சஞ்சய் தத்தை மராட்டிய மொழியில் பேசுமாறு அழைப்பு விடுத்தார் போக்குவரத்து துறை அமைச்சர். ஆனால் தனக்கு மராத்தி மொழி பேச வராது என்றும் தான் ஆறு வருடங்கள் எரவாடா சிறையில் இருந்தபோதும் கூட என்னால் மராத்தி மொழியை கற்க முடியவில்லை என்று கூறி மராத்தி பேசாமல் நழுவி ஹிந்தியில் பேசினார்.

சஞ்சய் தத் போன்ற பிரபலம் ஒருவர் மராத்தி தெரியாமல் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது சஞ்சய் தத் ஒரு இடத்தில் தன்னை புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞர்களுடன் எந்தவித தயக்கமும் இன்றி மிகவும் இயல்பாக மராத்தியில் உரையாடும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து மும்பையிலே வாழ்ந்து வரும் சஞ்சய் தத் மேடையில் வேண்டுமென்றே மராத்தி பேசுவதை தவிர்த்தது ஏன் என்று தற்போது பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி விவாதத்தை துவங்கி வைத்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
உதவி இயக்குனராக இருந்தவர் ‛ஹனுமான் அன்ஷ்' படத்தின் ஹீரோவாக மாறியது எப்படி?உதவி இயக்குனராக இருந்தவர் ‛ஹனுமான் ... இன்ஸ்டாவை ஆக்கிரமித்த 80ஸ் டிரெண்ட்.... பிரபல நடிகர், நடிகைகளின் போட்டோக்கள் வைரல் இன்ஸ்டாவை ஆக்கிரமித்த 80ஸ் டிரெண்ட்.... ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap