நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் |

நடிகர் விக்ரமுடன் ஜெமினி படத்தில் நடித்தவர் கிரண். வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட படங்களில் கமல், விஜய், அஜித், பிரசாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார். தற்போது பட வாய்ப்பு இன்றி அம்மா கேரக்டரில் நடித்து வரும் இவர், பிகினி உடையில் கடற்கரையில் எடுத்த படங்களை வெளியிட்டுள்ளார். சமீப காலமாக சமூக வலைதளத்தில் தன் கவர்ச்சி படம் மற்றும் வீடியோக்களை, இவர் அதிகம் பகிர்ந்து வருகிறார். மீண்டும் ஹீரோயின் வாய்ப்பை எதிர்பார்த்தாலும், இவருக்கு கவர்ச்சி அம்மா வேடமே கிடைக்கிறதாம்.