ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தெலுங்கு நடிகர் பிரபல பிரபாஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் அனைவரும் அறியப்படும் பிரபல நடிகராக மாறினார். சமீபத்தில் அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான 'ராதே ஷ்யாம்' திரைப்படம் வெளியானது. ஆனால் படம் வெற்றி பெறவில்லை. தற்போது சலார், ஆதிபுரூஷ் மற்றும் மற்றும் அஸ்வின் நாக் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் பிரபாஸ் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . யுனிவர்சல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்கிறாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .