ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் |
டிவி நிகழ்ச்சியில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்த காமெடி நடிகர் யோகி போபு, பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள ‛பீஸ்ட்' படத்திலும் அவர் நடித்துள்ளார். இந்த நிலையில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் கவுன்சிலின் சார்பில் என்டர்டெயின்மென்ட் பிரிவில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
அதேபோல், தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துவரும் எம்.எஸ்.பாஸ்கருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.