மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'ஆதிபுருஷ்' . இப்படம் ராமாயணக் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது . இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நேரடியாக படமாக்கப்பட்டு வருகிறது . தமிழ், மலையாளம், கன்னடம் மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை சோனல் சவுகான் இணைந்துள்ளார். இப்படத்தில் இணைந்தது குறித்து பதிவிட்டுள்ள அவர், "ஆம், நான் ஆதிபுருஷ் படத்தில் இணைந்துள்ளேன். அதனால் நான் உற்சாகமாக இருக்கிறேன். நான் இதுவரை நடித்த படங்களில் இருந்து இப்படம் மிகவும் வித்தியாசமானது." என்று தெரிவித்துள்ளார்.