2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

விஜய் டிவியின் நடிகர்கள் பலரும் விரைவிலேயே சினிமாவிலோ, சீரியலிலோ நடிகர்களாகி விடுகிறார்கள். அந்த வரிசையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றி சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் மரியானா ஜூலி. பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு கெட்டபெயரை வாங்கி வெளியேறிய ஜூலி, கடைசியாக நடந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வென்றார். தற்போது ஜூலிக்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில், ஜூலி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடரான 'தவமாய் தவமிருந்து' என்ற சீரியலில் கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுத்துள்ளார். அதற்கான ப்ரோமோ ரிலீஸாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் ஜூலிக்கு எதிர்காலத்தில் டிவி சீரியல் கண்டிப்பாக ஒரு ஆப்ஷனாக இருக்கும்.