நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
வாடகைத்தாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள மருத்துவக் குற்றங்களை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஷன் மற்றும் எமோஷன் உள்ளடக்கிய படமாக உருவாகி உள்ளது 'யசோதா'. வாடகைத்தாயாக கதையின் நாயகியாக சமந்தா நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் வரலட்சுமியும் நடித்துள்ளார். ஹரி மற்றும் ஹரீஷ் இயக்கி உள்ளனர்.
சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. அதிக எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் இந்தப் படம் தற்போது யு/ஏ சான்றிதழுடன் சென்சார் பெற்றுள்ளது.
'யசோதா' திரைப்படம் சமந்தாவின் அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கக் கூடியத் திரைப்படம் மட்டுமல்ல முதல் முறையாக பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் நவ., 11ல் வெளியாகிறது.