பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உட்பட பலர் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் 50 வயது மதிக்கத்தக்க ஒரு கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே வெளியான செய்தி தற்போது உறுதியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தில் விஜய்- திரிஷா ஆகிய இருவரும் கணவன் மனைவியாக நடிக்கும் நிலையில், அவர்களின் 15 வயது மகளாக பிக்பாஸ் சீசன்- 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை தமிழ் பெண்ணான ஜனனி நடிக்கிறார். இது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. காஷ்மீரை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கும் நிலையில், அப்போது விஜய்-திரிஷாவுடன் இணைந்து ஜனனி நடிக்க இருக்கிறார்.