மூர்த்தி அண்ணன் நமோவுக்கு ஒரு கார் பார்சல் : சசிகுமார் | இளம் வயதிலேயே வயதான கேரக்டர்களில் நடித்த தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் | துபாயில் நடக்கும் ‛சீன்' பட நிகழ்ச்சி : நஸ்ரியாவுக்காக காத்திருக்கும் தமிழ் ரசிகர்கள் | நவம்பர் 27க்கு தள்ளிப்போகிறது டெலிவரி பாய் | வசூலுக்குத் தொடர்பு இல்லாத 'டிரைலர் வியூஸ்கள்' | விரும்பிய வாழ்க்கையை கொடுத்த ‛ஜெயிலர்' : மிர்ணா நெகிழ்ச்சி | புத்தம் புது நிகழ்ச்சிகள், படங்களுடன் சோனி விழா ஒளிபரப்பை தொடங்கியது | இந்த தருணத்திற்காக காத்திருந்தேன் : ஜீவா நெகிழ்ச்சி | பிளாஷ்பேக் : 4 மொழியில் ரீமேக் செய்யப்பட்ட பிரபு படம் | 'நந்தா, மெளனம் பேசியதே' பட தயாரிப்பாளரின் அடுத்த படம் |

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகியாக நடிகை திவ்ய பாரதி அறிமுகமானவர். தற்போது மதி மேல் காதல் படத்தில் முகின் ராவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் திவ்ய பாரதி. பாகல் திரைப்படத்தின் இயக்குனர் நரேஷ் லீ அடுத்து நடிகர் சுதிர் ஆனந்தின் 4வது படத்தை இயக்குகிறார். இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக திவ்ய பாரதி நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.