இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
சின்னத்திரை நடிகை வைஷாலி தணிகா, ராஜா ராணி சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அதன்பின் பல பிரபலமான சீரியல்களில் நடித்துள்ள அவர், சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். சத்ய தேவ் என்பவரை வைஷாலி தணிகா கடந்த அக்டோபர் 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தனது கணவருடன் வைஷாலி திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து வைஷாலி - சத்ய தேவ் தம்பதியினருக்கு திருமணநாள் வாழ்த்துகள் ரசிகர்களிடமிருந்து குவிந்து வருகிறது.