ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (நவம்பர் 26) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - தாமிரபரணி
மதியம் 03:00 - டாக்டர்
மாலை 06:30 - சிங்கம்-3
கே டிவி
காலை 10:00 - ஆடுகளம்
மதியம் 01:00 - முத்தின கத்திரிக்கா
மாலை 04:00 - மன்மதன்
இரவு 07:00 - துக்ளக் தர்பார்
இரவு 10:30 - வாத்தியார்
விஜய் டிவி
மாலை 03:00 - ரோமன்சம்
கலைஞர் டிவி
காலை 08:00 - மாஞ்சா வேலு
மதியம் 01:30 - சிவாஜி
மாலை 07:00 - அரண்மனை-3
இரவு 11:00 - சவாலே சமாளி
ஜெயா டிவி
காலை 09:00 - உள்ளத்தை அள்ளித்தா
மதியம் 01:30 - இறுதிச்சுற்று
மாலை 06:30 - தொடரி
இரவு 11:00 - இறுதிச்சுற்று
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:30 - கேஜிஎப் - 1
மதியம் 02:00 - அப்பத்தா
மாலை 04:30 - சாக்ஷ்யம்
இரவு 08:00 - அனகோண்டா
இரவு 10:00 - அனகோண்டாஸ் - தி ஹன்ட் பார் த ப்ளட் ஆர்ச்சிட்
ராஜ் டிவி
காலை 09:30 - நில் கவனி என்னைக் காதலி
மதியம் 01:30 - செம போத ஆகாதே
இரவு 10:00 - மனைவி ஒரு மந்திரி
பாலிமர் டிவி
காலை 10:00 - எங்க ஊரு காவல்காரன்
மதியம் 02:00 - வீடு
மாலை 06:00 - மூன்று ரசிகர்கள்
இரவு 11:30 - சபாஷ் ராமு
வசந்த் டிவி
காலை 09:30 - திருவருள்
மதியம் 01:30 - தெய்வம்
இரவு 07:30 - கந்தன் கருணை
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - அனபெல சேதுபதி
மதியம் 12:00 - கடைக்குட்டி சிங்கம்
மாலை 03:00 - சாகினி தாகினி
மாலை 06:00 - டாணாக்காரன்
சன்லைப் டிவி
காலை 11:00 - விவசாயி
மாலை 03:00 - கந்தன் கருணை
ஜீ தமிழ் டிவி
காலை 10:00 - விமானம்
மதியம் 01:30 - யானை
மாலை 05:00 - டேனி
மெகா டிவி
பகல் 12:00 - திருவருள்
பகல் 03:00 - திட்டக்குடி
இரவு 11:00 - கை கொடுத்த தெய்வம்