5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
கடந்த 2016ம் ஆண்டு அதிதி பாலன், அஞ்சலி வரதன், பிரதீப் ஆண்டனி, கவிதா பாரதி உள்ளிட்ட பலரது நடிப்பில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான படம் அருவி. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2021ம் ஆண்டு பிரதீப் ஆண்டனி நடிப்பில் வாழ் என்ற படத்தை இயக்கினார். அடுத்தபடியாக விஜய் ஆண்டனியை நாயகனாக வைத்து தனது 3வது படத்தை இயக்கப் போகிறார். இந்த படம் அவரது முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு பக்கா கமர்ஷியல் கதையில் உருவாகிறது. இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.