தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ள அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அதை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ருக்மணி வசந்த் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் நடிக்கப் போகிறார். இது அவரது 25வது படமாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் நிலையில், ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா கமிட்டாகி இருக்கிறார். இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டதாக கூறுகிறார்கள்.