சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
நடிகர் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து சண்டை இயக்குனர்கள் அன்பறிவு இயக்கத்தில் கமல் அவரது 237வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் .கடந்த பல மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஜூன் மாதம் 12ம் தேதியன்று தொடங்க முடிவு செய்துள்ளனர். இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் இரண்டு மாதத்தில் நிறைவு பெற படக்குழு முடிவு செய்துள்ளனர். மேலும், இந்த படத்தில் கமல் பயின்ற ஏ.ஐ தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.