நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் | ‛ஹிருதயபூர்வம்' படத்தில் கெஸ்ட் ரோலில் மீரா ஜாஸ்மின் ; சென்சார் மூலம் உடைந்த ரகசியம் | வேண்டுமென்றே போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள் ; சுரேஷ்கோபி மகன் திடுக் தகவல் | மலையாளத்தில் சாண்டி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் ஆக.,28ல் ரிலீஸ் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஆகஸ்ட் 24) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - உனக்கும் எனக்கும்
மாலை 04:00 - கருப்பன்
மாலை 06:30 - வேட்டைக்காரன் (2009)
கே டிவி
காலை 10:00 - புலிவால்
மதியம் 01:00 - அநேகன்
மாலை 04:00 - வெண்ணிலா கபடிக்குழு-2
இரவு 07:00 - நான் ஈ
இரவு 10:30 - ஆயுதம்
விஜய் டிவி
மதியம் 03:30 - சவுண்ட் பார்ட்டி
கலைஞர் டிவி
காலை 11:00 - சொப்பன சுந்தரி
மதியம் 01:30 - அரண்மனை 3
மாலை 06:00 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 09:30 - மகான்
ஜெயா டிவி
காலை 10:00 - வீரசிவாஜி
மதியம் 01:30 - எங்க சின்ன ராசா
மாலை 06:30 - பாகுபலி
இரவு 11:00 - எங்க சின்ன ராசா
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - மான்ஸ்டர் ஹவுஸ்
மதியம் 12:00 - ஐங்கரன்
மதியம் 03:00 - ஓ மணப்பெண்ணே
மாலை 06:00 - பொன் மாணிக்கவேல்
இரவு 09:00 - அரண்மனை கிளி
ராஜ் டிவி
காலை 09:30 - நில் கவனி என்னை காதலி
மதியம் 01:30 - வலியவன்
இரவு 10:00 - புதிய தீர்ப்பு
பாலிமர் டிவி
காலை 10:00 - சூப்பர் குடும்பம்
மதியம் 02:00 - ராஜா ராஜாதான்
இரவு 11:30 - ராகவன்
வசந்த் டிவி
காலை 09:30 - கிழக்கே வரும் பாட்டு
மதியம் 01:30 - பாதாள பைரவி
இரவு 07:30 - பிழை
விஜய் சூப்பர்
காலை 09:00 - லக்கிமேன்
மதியம் 12:00 - புஷ்பா-1
மதியம் 03:00 - போர் தொழில்
மாலை 06:00 - இமைக்கா நொடிகள்
இரவு 09:00 - ட்ரிகர்
சன்லைப் டிவி
காலை 11:00 - நினைத்ததை முடிப்பவன்
மாலை 03:00 - உனக்காக நான்
மெகா டிவி
மதியம் 12:00 - லூட்டி
மதியம் 03:00 - பஞ்சகல்யாணி