தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கால்பதித்தவர் நடிகர் ரியோ ராஜ். ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய படங்கள் அவருக்கு பெயரை பெற்று தந்தன. தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது நடிகர் அவதாரத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் அவதாரமும் எடுக்கிறார் ரியோ ராஜ். விரைவில் 'ரியோ ராஜ் புரொடக்ஷன்ஸ்' என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்குகிறாராம். தனது முதல் தயாரிப்பு படத்தில் கதாநாயகனாக ரியோ ராஜ் நடித்த ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வருண் என்பவர் நடிக்கவுள்ளார். விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.