இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

உலகம் முழுக்க காதலர் தினம் இன்று(பிப்., 14) கொண்டாடப்படுகிறது. பிப்., 14 என்றாலே யுவன், யுவதிகளின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. காதலிப்பவர்கள், காதலிக்க துாதுவிட்டு கொண்டிருப்பவர்கள் மற்றும் ஒருதலையாக காதலிப்பவர்கள் என, எல்லாருக்குமே இந்த நாள் மிக குதுாகலமான நாளாக மாறிவிடும்.
காதலர் தினத்தை முன்னிட்டு நடிகரும், எம்பி.,யுமான கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், ‛‛ஒருவர் பால் ஒருவர் கொள்ளும் காதல் தொடரவும், அனைத்தின் பால் காதல் வளரவும் வாழ்த்துகள். அன்பு காதலாக காதல் அன்பாக மாறவும் வாழ்த்துகள். இவை அனைத்தும் செய்ய இன்றொரு நாள் போதுமா?''
அன்புடை நெஞ்சன்,
கமல் ஹாசன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.




