சிவாஜி... பாவம் ஒரு அப்பாவி தமிழ் நடிகன் | அன்பே டயானா : கதைத் திருட்டு குற்றச்சாட்டு | ஆகஸ்ட் போட்டி இப்போதே ஆரம்பம் | சூர்யா படத்துடன் மோதும் ‛ஹாய்' | அதிர்ஷ்டம் இல்லாத நடிகையா : பாக்யஸ்ரீ போர்ஸ் கொடுத்த பதிலடி | ஐஸ்வர்யா ராஜேஷிற்கு அதிர்ச்சி கொடுத்த ஓ சுகுமாரி | ரூ.50 கோடி வசூலில் 'கட்டா குஸ்தி 2' | ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்துக்கு 10, இளையராஜாவுக்கு 5 : எம்.எஸ்.விக்கு ஒன்று கூட இல்லை | அமரன் படத்தில் மிஸ்சிங் ராமாயணாவில் கிடைக்குமா? | ஆகஸ்ட் மாதம் தொடங்குமா அஜித் படம்? |

தமிழில் பிரபலமான காமெடி நடிகர் ஷா ரா. ‛‛நட்பே துணை, கோமாளி, ஆக் ஷன், ஓ மை கடவுளே'' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛4 மணிக்கு தூக்கமில்லாமல் சுற்றுகிறேன். இப்போது எல்லாம் படம் பேசுபவர்கள் இன்ஸ்டாவில் உங்களுக்கு எவ்வளவு பாலோயர்கள் உள்ளனர் என கேட்கின்றனர். அதை வைத்து தான் சம்பளமே பேசுகின்றனர். நான் எப்படி பாலோயர்களை அதிகப்படுத்துவது. என்கிட்ட கவர்ச்சி இல்லையே, மொழுமொழுனு கன்னம் இல்லையே, வித்தியாசமா தாடி தான் இருக்கு. ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்க, தூக்கமின்றி தவிக்கிறேன்'' என நகைச்சுவை கலந்த புலம்பலை வெளிப்படுத்தி உள்ளார்.




