‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'ஓ பட்டர்பிளை'. சிபி, நிவேதிதா சதீஷ், நாசர், லட்சுமி பிரியா, சந்திரமவுலி, கீதா கைலாசம் உள்பட பலர் நடித்துள்ளனர். மாறுபட்ட திரில்லருடன் உருவாகி உள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி உள்ளது வெளியாகி உள்ளது.
இந்த படம் உறவு சிக்கல்களை சொல்லக்கூடிய படம். ஒரு பெண் 2 ஆண்களுக்கு இருக்கக் கூடிய உறவு சிக்கல்களை விவரிக்கிறது. ஒரு மலை வாழ் பகுதிக்கு செல்லும் 3 பேரை சுற்றி கதை நடக்கிறது. இதன் படப்பிடிப்பு ஏற்கனே முடிந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற மார்ச் 6ம் தேதி படம் திரைக்கு வருகிறது.