பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தில் ஹீரோவானவர் ரியோ ராஜ். அதன்பிறகு பிளான் பண்ணி பண்ணனும், ஜோ, ஆண்பாவம் பொல்லாதது போன்ற படங்களில் நாயகனாக நடித்தவர், தற்போது ராம் இன் லீலா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் ரியோ ராஜ். தான் தொடங்கியுள்ள நிறுவனத்துக்கு ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் என்று பெயர் வைத்துள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் தான் தயாரிக்கும் முதல் படத்தில் தானே ஹீரோவாக நடிக்கிறார் ரியோ ராஜ். அவருடன் யு-டியூபர் நிஷாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வருண் கே.ஜி என்பவர் எடிட்டிங் செய்கிறார். இது குறித்த ஒரு வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார் ரியோ ராஜ்.




