ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

நடிகர் பரத் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்.தொடர் தோல்வி படங்களால் இன்று அவருக்கு பெரிய மார்கெட் இல்லை. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பரத், 'ஐந்து ஐந்து ஐந்து' படத்திற்காக அவர் மெருகேற்றிய சிக்ஸ் பேக் உடல் அமைப்பில் உள்ள சிரமம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதன்படி, "சிக்ஸ் பேக் என்பது விபரீதமான முயற்சி தான். இதனை தயவு செய்து யாரும் முயற்சி செய்ய வேண்டாம். இதில் உடல் கடுமையாக பாதிப்படையும். '555' படத்திற்காக கிட்டத்தட்ட 1.5 வருடத்தில் கோழிக்கறி, முட்டை, உலர் திராட்சை, பிஸ்கட் இவைகளை மட்டுமே சாப்பிட்டு வந்தேன்." என மனவேதனையோடு பகிர்ந்து கொண்டார் .




