Advertisement

சிறப்புச்செய்திகள்

விமர்சிக்காதீர்கள் : தமன்னா வைத்த வேண்டுகோள் | ஹாலிவுட்டை மிஞ்சிய கோலிவுட்... மேக்கிங்கில் அசத்திய தமிழ் சினிமாக்கள் | 4 மொழிகள், 60 ஆண்டுகள், 620 படங்கள் : வெண்ணிற ஆடை மூர்த்திக்கு 90வது பிறந்தநாள் | மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கும் சாய் பல்லவி | டிசி படத்திற்கு எதிர்பார்ப்பை எகிறவைத்த அனிருத் | லவ் ஓ லவ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | நாரா ரோஹித் படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா! | விஜயகாந்த் மகனை வம்பிழுத்த விருதுநகர் எம்எல்ஏ : வலுக்கும் கண்டனங்கள் | 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்திற்கு ஜோதிகா சொன்ன ஆலோசனை : வெங்கி அட்லூரி சஸ்பென்ஸ் | முதன்முறையாக நாகசைதன்யாவுக்கு இரவு உணவு சமைத்த சோபிதா துலிபாலா! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛கேஜிஎப்-3, சலார்-2' எப்போது? -பிரசாந்த் நீல் வெளியிட்ட தகவல்

22 மே, 2026 - 05:58 IST
எழுத்தின் அளவு:
&quotWhen-will-KGF-3-and-Salaar-2-be-released---Information-released-by-Prashant-Neel
Advertisement


கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய பிரசாந்த் நீல் அதையடுத்து பிரபாஸ் நடிப்பில் ‛சலார்' என்ற படத்தை இயக்கியவர், தற்போது ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ‛டிராகன்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அந்த முன்னோட்டம் பத்து கோடி டிஜிட்டல் பார்வையாளர்களை நெருங்கி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது டிராகன் படத்திற்கான விளம்பர பணிகளை தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛டிராகன் படத்தை முடித்த உடனே அடுத்து பிரபாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சலார்-2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார். அதையடுத்து கேஜிஎப்- 3 குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‛‛தற்போது நான் மட்டுமின்றி யஷும் பல படங்களில் கமிட்டாகி இருப்பதால், கேஜிஎப் -3 படத்தை தொடங்குவதற்கு அதிக கால அவகாசம் எடுக்கும். அது குறித்து நாங்கள் யோசிப்பதற்கே இன்னும் பல ஆண்டுகள் ஆகும்'' என்றும் தெரிவித்துள்ளார் பிரசாந்த் நீல்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளராகும் இயக்குனர் மாரி செல்வராஜ்!தயாரிப்பாளராகும் இயக்குனர் மாரி ... திரிஷ்யம் 3 : மோகன்லால் நெகிழ்ச்சி திரிஷ்யம் 3 : மோகன்லால் நெகிழ்ச்சி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap