கண்கள் தானம் : மறைந்தும் ஒளியேற்றும் பாக்யராஜ் | பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி | பாக்யராஜ் மறைவு : கவர்னர், முதல்வர், அரசியல் தலைவர்கள் இரங்கல் | திரையுலகின் பன்முக வித்தகர், ‛திரைக்கதை மன்னன்' கே பாக்யராஜ் ஒரு பார்வை | திரையுலகில் அடுத்த அதிர்ச்சி : இயக்குனர் பாக்யராஜ் காலமானார் | எல்லை மீறாத கவர்ச்சி தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | மகளின் திருமண போட்டோவை வெளியிட்ட குஷ்பு | வாரணாசி படப்பிடிப்பு எப்போது முடிவடையும் : ராஜமவுலி தகவல் | முதல்வர் விஜயின் பட தயாரிப்பாளருக்கு டில்லி சிறப்பு பிரதிநிதி பதவி | ஓடிடியிலும் வரவேற்பை பெற்ற பிளாஸ்ட் |

யுடியூப் தளத்தில் பிரபலமானவர் வி.ஜே.சித்து. சில டிவி சேனல்களில் விஜே.,வாகவும் இருந்துள்ளார். இவர் சினிமாவில் இயக்கும் முதல் படம் 'டயங்கரம்'. இதை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சித்து என்ஜினியரிங் மாணவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்னும் ஒருவாரம் தான் படப்பிடிப்பு மீதம் உள்ளதாம். அதை முடித்து உடனடியாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளனர். படத்தை ஜூலை மாதத்தில் திரைக்கு கொண்டு வர வேண்டும் என தயாரிப்பாளர் எண்ணி உள்ளாராம்.




