Advertisement

சிறப்புச்செய்திகள்

‛கிளாடியேட்டர்ஸ்' டிரைலர் வெளியீடு ; தோல்வியை பார்த்து அஜித் பயந்தது இல்லை : ஷாலினி | சமந்தாவிற்கு பதிலாக ஸ்ருதிஹாசன் | தெலுங்கு ரசிகர்களின் முதல் தேர்வாகத் தொடரும் சூரியின் மண்டாடி | சந்தீப் கிஷன் திறமை இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை : ஜேசன் சஞ்சய் | கரீனா கபூர், பிருத்விராஜ் படத்துக்கு பாக்ஸ் ஆபீஸில் சுமாரான தொடக்கம் | நடிகை வடிவுக்கரசி பற்றி பரவிய வதந்தி : அவர் சொன்ன அடடே பதில் | ஜெயிலர் 2வில் திலீப்பாக சுராஜ் வெஞ்சாரமூடு | பூரி ஜெகன்நாதர் கோயிலில் கிடைத்த சமுத்திரக்கனி படத்தலைப்பு | ஆஸ்கர் போட்டியில் இளையராஜா இசையமைத்த இன்னொரு படம் | எப்போதும் பரிதாபத்துக்குரியவர்கள்... என்ன செய்யலாம் சின்ன பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களை? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சேயோன்' 2வது கட்ட படப்பிடிப்பு தொடங்கியது

11 ஆக, 2026 - 04:30 IST
எழுத்தின் அளவு:
Seyon-Second-Schedule-Begins
Advertisement


கமல்ஹாசன் தயாரிப்பில், 'தாய்கிழவி' பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' படப்பிடிப்பு மே 18ம் தேதி தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இன்று இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

இதற்காக சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் மதுரையில் முகாமிட்டுள்ளனர். இந்த படத்தை முடித்துவிட்டு 'பார்க்கிங்' ராம்குமார் படம், அடுத்து சிபிசக்ரவர்த்தி படம், புஷ்கர் காயத்ரி படங்களில் நடிக்க உள்ளார். வெங்கட்பிரபு படம் மட்டும் டிராப் ஆகிவிட்டது என தகவல். இந்த படங்களில் நடித்துக்கொண்டே தனது எஸ்கே புரொடக்சன்ஸ் சார்பில் சில படங்களையும் தயாரிக்க உள்ளா். 'அருவி' இயக்குனர் அருண்பிரபு இயக்கும் படத்தை தயாரிக்கிறார் என தகவல்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆகஸ்ட் 16 முதல்வர் வருவாரா? அது முதல் நிகழ்ச்சியாக இருக்குமா?ஆகஸ்ட் 16 முதல்வர் வருவாரா? அது முதல் ... இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய முயற்சி : சூர்யா இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap