விவாகரத்து, கேன்சர் : இரண்டு வருட போராட்டத்தில் மம்முட்டியின் கதாநாயகி | பிளஷ்பேக் : குண்டு கல்யாணத்தை தெரியும், குண்டு கருப்பையாவை தெரியுமா? | பிளாஷ்பேக் : லலிதா பத்மினிக்காக உருவான நாவல் | ஜெயிலர் 2வில் வசந்த் இருக்கிறாரா? | அக்டோபர் முதல் பிக்பாஸ் சீசன் 9 : இந்தமுறை தொகுத்து வழங்குவது கமல்ஹாசனா? விஜய் சேதுபதியா? | ரூ.151 கோடியைக் கடந்த 'கூலி' முதல்நாள் வசூல் : லியோ சாதனை முறியடிப்பு | இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான் : கங்கை அமரன் பரபரப்பு பேச்சு | நடிகை கஸ்தூரி பா.ஜ.,வில் இணைந்தார் | ‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி : 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் 'அதிசய' நாயகன் | 33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் |
தென்னிந்திய சினிமாவில் நடிகை நயன்தாரா மட்டுமே தனி விமானத்தை பயன்படுத்தி வருகிறார். கேராளவில் உள்ள தனது வீட்டுக்கு ஓணம் பண்டிகையை கொண்டாட காதலன் விக்னேஷ் சிவன் உடன் தனி விமானத்தில் சென்றார். சில தினங்களுக்கு முன் மீண்டும் தனி விமானத்தில் கேரளா பறந்துள்ளார்.
இந்த நிலையில் நயன்தாரா பாணியில் தமன்னாவும் தனி விமானத்தில் பறந்தார். ஐதராபத்தில் நடக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு தனி விமானத்தில் அவர் வந்துள்ளார். அவருடன் சிகை அலங்கார நிபுணர், ஒப்பனை கலைஞர் ஆகியோரையும் அதே விமானத்தில் அழைத்து வந்துள்ளார். தமன்னா தனி விமானத்தில் பயணித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவை வைரலானது.