‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் | ரூ.60 கோடி பண மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு | என் இதயம் நொறுங்கிவிட்டது : நாய்களுக்காக கண்ணீர் விட்டு கதறிய நடிகை சதா | தர்ஷனுக்கு வழங்கிய ஜாமின் ரத்து : சுப்ரீம் கோர்ட் உத்தரவு |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் மாநாடு. அவருடன் கல்யாணி பிரியதர்ஷினி, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு, பிரேம்ஜி என பலர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பிரம்மாண்டமாய் செட் போட்டு படமாக்கி வந்தனர். தற்போது அந்த பணியும் முடிந்துவிட்டது. அதையடுத்து தற்போது மாநாடு படத்தின் டப்பிங் பணி துவங்கி உள்ளது. இந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, டப்பிங் பூஜையின் போது எடுக்கப்பட்ட போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார்.