படத்தை பார்க்காமலேயே மறைந்த ஷிஹான் ஹுசைனி | '3BHK' படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன்: சித்தார்த் | உதவி இயக்குனர்களுக்கு நன்றி சொன்ன நிமிஷா சஜயன் | தணிக்கை சான்றிதழ்களில் திருத்தம்: வாரியம் முடிவு | சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனத்தை நீக்கினால் 'மனுஷி' க்கு சான்றிதழ்: நீதிமன்றத்தில் தணிக்கை குழு தகவல் | பிளாஷ்பேக்: சிவாஜி, பிரபு இரு வேடத்தில் நடித்த படம் | பிளாஷ்பேக்: 65 ஆண்டுகளுக்கு பிறகு கதை புகாரில் சிக்கிய 'மருதநாட்டு இளவரசி' | சினிமாவுக்கு வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் | பெய்டு வியூஸ் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு அதிரடி அறிவிப்பு | தனுஷிற்கு ஹிந்தி தெரியுமா... தெரியாதா...? |
தி பேமிலிமேன் 2 வெப்சீரிஸை தொடர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் ஆகிய படங்களில் நடிக்கிறார் சமந்தா. மேலும், நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் ஒரு வெப்தொடரில் அவர் நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் பின்னர் அதை மறுத்தார் சமந்தா. கடந்த 3 மாதங்களாக எந்த படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுத்து வந்தார் சமந்தா.
இந்நிலையில் தெலுங்கில் அவர் நடிக்கும் சகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் சமந்தாவும் கலந்து கொள்கிறார். குணசேகர் இயக்கும் இந்த சகுந்தலம் படம் மகாகவி காளிதாசரின் சமஸ்கிருத நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகிறது.