துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஜீ தமிழின் மிகவும் பிரபலமான செலிபிரிட்டி அரட்டை நிகழ்ச்சி கோலிவுட் மேன்ஷன். இந்த ஞாயிற்றுக்கிழமை, மதில் மேல் காதல் திரைப்படத்தின் நடிகர்களைக் கொண்ட மற்றொரு அற்புதமான அத்தியாயத்துடன் வருகிறது. பிரபல தொகுப்பாளர் ஆர்.ஜே.விஜய் தொகுத்து வழங்கும் கோலிவுட் மேன்ஷனின் சமீபத்திய எபிசோடில் முகன் ராவ், திவ்ய பாரதி, அனுஹாசன், பாண்டியராஜன், சாக்ஷி அகர்வால் மற்றும் கேபிஒய் பாலா ஆகியோர் தங்கள் படத்தை விளம்பரப்படுத்த அரட்டை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். சிறப்பு எபிசோட் ஜூலை 3 ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்பாகிறது.