ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்ரவரி 11) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - 7ஆம் அறிவு
மதியம் 03:00 - அரண்மனை-2
மாலை 06:30 - மாஸ்டர்
கே டிவி
காலை 10:00 - ரெட்
மதியம் 01:00 - சுதேசி
மாலை 04:00 - குலேபகாவலி (2018)
இரவு 07:00 - மீசைய முறுக்கு
இரவு 10:30 - ஜென்டில்மேன்
விஜய் டிவி
பகல் 03:00 - ஸ்கந்தா
கலைஞர் டிவி
காலை 08:00 - சார்பட்டா பரம்பரை
மதியம் 01:30 - வெந்து தணிந்தது காடு
ஜெயா டிவி
காலை 09:00 - முதல் இடம்
மதியம் 01:30 - முதல் மரியாதை
மாலை 06:30 - வசீகரா...
இரவு 11:00 - முதல் மரியாதை
கலர்ஸ் டிவி
காலை 09:00 - காஃபி
காலை 11:30 - கணிதன்
மதியம் 02:30 - ராஜாமகள்
மாலை 05:00 - இன்பா ட்விங்கிள் லில்லி
இரவு 08:00 - கணிதன்
இரவு 11:00 - காஃபி
ராஜ் டிவி
காலை 09:30 - மன்னன்
மதியம் 01:30 - வலியவன்
இரவு 10:00 - புதிய தீர்ப்பு
பாலிமர் டிவி
மதியம் 02:00 - தமிழ் ராக்கர்ஸ்
மாலை 06:00 - கட்டளை
வசந்த் டிவி
காலை 09:30 - மருமகளே வாழ்க
மதியம் 01:30 - முப்பரிமாணம்
இரவு 07:30 - ராஜாதி ராஜா
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ஜாக்பாட்
மதியம் 12:00 - யசோதா
மாலை 03:00 - ஐபிசி 376
சன்லைப் டிவி
காலை 11:00 - சொர்க்கம்
மாலை 03:00 - பைரவி
ஜீ தமிழ் டிவி
மதியம் 01:30 - கோஸ்டி
மாலை 04:30 - தீர்க்கதரிசி
மெகா டிவி
பகல் 12:00 - விருந்தாளி
பகல் 03:00 - சட்டம் என் கையில்
இரவு 11:00 - காதல் வாகனம்