Advertisement

சிறப்புச்செய்திகள்

காலை 6 மணி காட்சி : முதல்வர் விஜய்க்கு தனுஷ் நன்றி | 2026ல் மட்டும் சூர்யாவின் அதிகாரப்பூர்வ வசூல் 840 கோடி | பாலா படத்திற்கு இசையமைக்கும் லிடியன் | ஏதென்ஸில் குடும்பத்தினர் உடன் ரஜினி சென்ற சுற்றுலா போட்டோ வைரல் | விமல் நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் 'நவோரியா' | நவம்பர் 20ல் மும்முனைப் போட்டி - முன்பதிவில் முந்துவது யார் ? | தென்னிந்திய வசூலில் சாதனை படைத்த 'ராமாயணா' | மதிவதனி, காதம்பரி, பவானி, கோகிலா : நயன்தாரா நடிப்பில் கலக்கிய படங்கள் | ''மீண்டும் பிறந்தாலும்… நீயே வேண்டும்…'' - நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் வாழ்த்து | குடும்பத்தின் மூத்தவர்களுடன் சமந்தா தம்பதிக்கு நடந்த வழிபாட்டு நிகழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

குளிக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை: குவியும் கண்டனங்கள்

29 ஜூலை, 2026 - 12:06 IST
எழுத்தின் அளவு:
Actress-posts-bathing-video-Criticism-mounts
Advertisement


தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து நடிகை ஆனவர் பரினா ஆசாத். 'அழகு, பாரதி கண்ணம்மா' தொடரின் மூலம் புகழ் பெற்றார். பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார். இதுதவிர இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கிறார். தொடர்ந்து அதில் கவர்ச்சி படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் டவல் மட்டும் கட்டிக்கொண்டு, குளியல் அறையில் தான் குளிக்கும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இது ஒரு குளியல் ஷாம்பு விளம்பரத்திற்கான புரமோதான் என்றாலும், 'பணத்திற்காக இப்படியெல்லாம் செய்வீர்களா?' என்ற கடும் விமர்சனம் எழுந்துள்ளது. குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் இப்படி செய்யலாமா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நினைத்ததை முடிப்பவன், எந்திரன், கேப்டன் மில்லர் - ஞாயிறு திரைப்படங்கள்நினைத்ததை முடிப்பவன், எந்திரன், ... சின்னத்திரை நடிகர் ஜெயமணி காலமானார் சின்னத்திரை நடிகர் ஜெயமணி காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mani . V - Singapore,இந்தியா
31 ஜூலை, 2026 - 06:07 Report Abuse
Mani . V இந்தக் கழிசடைகளை எல்லாம் என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்? இப்படி ஒரு தறுதலையைப் பெற்ற அப்பா, ஆத்தாவுக்கு ஒரு ராயல் சல்யூட்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap