Advertisement

சிறப்புச்செய்திகள்

'மூக்குத்தி அம்மன் 2' இதயத்திற்கு நெருக்கமான படம் : நயன்தாரா | ராமாயணா படத்தின் ஏஐ டப்பிங் சர்ச்சை : இயக்குனர் நிதேஷ் திவாரி விளக்கம் | பிளாஷ்பேக்: பாதியில் கைவிடப்பட்ட டி ஆர் மகாலிங்கத்தின் “தெருப்பாடகன்” திரைப்படம் | நான் எழுதிய கதையே வேறு: 'கேம் சேஞ்சர்' கதையை ஷங்கர் மாற்றியது ஏன்? | ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் : வாரணாசி படக்குழு அதிருப்தியா? | லாஸ் ஏஞ்சலஸில் ராமாயணா படம் சிறப்பு காட்சி திரையிடல் : ஆங்கில பதிப்பு 25 நிமிடங்கள் குறைவு | அஜித்தின் டேர் டெவில் படத்தில் ஸ்ரீலீலா உறுதி : சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | சூர்யாவின் சீன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | ‛பேமிலி பாய்' டீசர் வெளியீடு : டிச.,11ல் படம் ரிலீஸ் | கார்த்திகை மாதம் வெளியாகும் 'மணிகண்டா' படம்: பெரிய வழிபாதை பயணமே கதை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

திடீர் தொகுப்பாளரான ரம்யா கிருஷ்ணன்

28 அக், 2026 - 11:49 IST
எழுத்தின் அளவு:
Ramya-Krishnan-is-the-sudden-host.
Advertisement

விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான பிக்பாஸை ஆரம்பத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அவர் சினிமா, அரசியல் ஆகியவற்றில் பிசியாகி விட்டதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பிறகு கடந்த 3 சீசன்களை விஜய்சேதுபதி தொகுத்து வழங்கினார். தற்போது 10வது சீசன் நிகழ்ச்சியையும் அவரே தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு தொண்டை பிரச்சினை இருப்பதாக கூறி பிரேக் எடுத்துள்ளார். தற்போது விஜய்சேதுபதிக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். ரம்யா கிருஷ்ணனுக்கு பிக்பாஸ் தொகுத்து வழங்குவது புதிதல்லை. இதேபோன்று 5வது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும்போது அருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எழுத்தாளர் சங்க தேர்தல்: ராஜ்பிரபு தலைவராக தேர்வுஎழுத்தாளர் சங்க தேர்தல்: ராஜ்பிரபு ... யோகி பாபுவின் 300வது படமான 'அர்ஜுனன் பேர் பத்து' நவ., 27ல் ரிலீஸ் யோகி பாபுவின் 300வது படமான 'அர்ஜுனன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap