Advertisement

சிறப்புச்செய்திகள்

'அதிமனோகரம்' படத்துக்கு அதீத எதிர்பார்ப்பு வேண்டாம் ; தயாரிப்பாளர் முன்னெச்சரிக்கை அறிவிப்பு | சைபர் செக்யூரிட்டி கேப்டனாக கேரள காவல்துறையால் நியமிக்கப்பட்ட மம்முட்டி | பாலிவுட் இயக்குநர் டைரக்சனில் மீண்டும் ஒரு ஹாரர் படத்தில் மாதவன் | வாரிசு இயக்குநரின் படத்தில் மோகன்லால் ; கொச்சியில் நடைபெற்ற தொடக்க விழா பூஜை | கன்னட நடிகர் தர்ஷன் வழக்கில் புதிய திருப்பம் ; பல்டி அடித்த சாட்சி | 'டியூட்' இயக்குநரின் புதிய படத்திற்காக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு - நயன்தாரா? | 'ஜெயிலர் 2'ல் மோகன்லால் காட்சிகள் குறைக்கப்பட்டதில் வருத்தம் தான்: தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் | 'இருமுடி' தயாரிப்பாளருக்கு தெலுங்கானா அரசு நோட்டீஸ் | பிளாஷ்பேக்: 'லட்சிய நடிகர்' எஸ் எஸ் ராஜேந்திரன் அறிமுகமாக இருந்த புராண திரைப்படம் | பிளாஷ்பேக்: மூன்று திரை ஆளுமைகள் எம் ஜி ஆரோடு இணைந்து பயணித்த முதல் திரைப்படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

எழுத்தாளர் சங்க தேர்தல்: ராஜ்பிரபு தலைவராக தேர்வு

27 அக், 2026 - 12:05 IST
எழுத்தின் அளவு:
Writers-Union-election-Rajprabhu-elected-president
Advertisement


தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கத்தின் தேர்தல் வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்தில் நடந்தது. சங்கத்தின் தலைவராக ராஜ் பிரபு ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

வாக்கு பதிவின் முடிவுகளின் படி, பொதுச்செயலாளராக பெருமாள் நெர், பொருளாளராக மருது சங்கர், துணைத் தலைவர்களாக கவிதா பாரதி, தாமஸ் கென்னடி, இணைச்செயலாளர்களாகஜா.தீபா, குரு சம்பத்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

முத்துச்செல்வன், ஜோதி, அருணாச்சலம், அன்புச் செழியன், பொன் இளங்கோ, சபரிநாதன், குமரேசன், கே.வடிவேலு ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பார் மகளே பார், கேப்டன் பிரபாகரன், கேங்கர்ஸ், கூலி : ஞாயிறு திரைப்படங்கள்பார் மகளே பார், கேப்டன் பிரபாகரன், ... திடீர் தொகுப்பாளரான ரம்யா கிருஷ்ணன் திடீர் தொகுப்பாளரான ரம்யா கிருஷ்ணன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap