‛லொள்ளுசபா' வெங்கட்ராஜ் காலமானார்: நாளை வேளச்சேரியில் இறுதிசடங்கு | ‛என் தாய்மொழியை காக்க, பெரும் சேனை ஒன்று உண்டு': வெளியானது பராசக்தி டிரைலர் | அஜித் குமாரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட 4 இயக்குனர்கள்! | ரன்வீர் சிங் நடித்த ‛துரந்தர்' ஒரு தலைசிறந்த படைப்பு! -பாராட்டிய சூர்யா | பாரீசில் நாளை வெளியிடப்படும் வாரணாசி அறிவிப்பு டீசர்! | அஜித்தின் மங்காத்தா ஜனவரி 23ல் ரீரிலீஸ்! | புதிய சாதனை படைத்தது 'ஜனநாயகன்' டிரைலர் | 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் உரிமம் எத்தனை கோடி தெரியுமா? | யஷ் 40வது பிறந்தநாளில் 'டாக்சிக்' படத்தின் டிரைலர்! | 'அரசன்' படத்தில் தனுஷா? தாணு பதில் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(பிப்., 28) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ரோமியோ ஜுலியட்
மதியம் 12:30 - தேவராட்டம்
மாலை 03:00 - 7ஆம் அறிவு
மாலை 06:30 - சண்டக்கோழி-2
கே டிவி
காலை 07:00 - தித்திக்குதே
காலை 10:00 - நெஞ்சினிலே
மதியம் 01:00 - சத்யம்
மாலை 04:00 - காளை
இரவு 07:00 - சத்ரியன் (2017)
கலைஞர் டிவி
காலை 02:30 - பருத்திவீரன்
இரவு 07:00 - வேல்
இரவு 10:30 - கந்தக்கோட்டை
ஜெயா டிவி
காலை 10:00 - சச்சின்
மதியம் 01:30 - இறுதிச்சுற்று
மாலை 06.00 - தொடரி
இரவு 10:00 - பட்டிக்காடா பட்டணமா
கலர்ஸ் டிவி
மதியம் 12:30 - கேஜிஎப்-1
மாலை 04:00 - எலி
இரவு 10:00 - ரெஸிடென்ட் ஈவில் : ஆப்டர் லைப்
ராஜ் டிவி
காலை 10:30 - வலியவன்
மதியம் 02:30 - வீரா (2018)
இரவு 10:30 - நாம் (2003)
பாலிமர் டிவி
மதியம் 01:00 - கோயம்புத்தூர் மாப்பிள்ளை
மாலை 04:00 - ஆச்சரியங்கள்
இரவு 07:30 - ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி
இரவு 11:00 - பைரவி
வசந்த் டிவி
காலை 09:30 - ராசுக்குட்டி
மதியம் 01:30 - ஏமாளி
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - இட்ஸ் மை லைப் - சீதா
மதியம் 12:00 - சைக்கோ
மதியம் 03:00 - குள்ளநரி கூட்டம்
மாலை 05:30 - முடிஞ்சா வாழு
இரவு 08:00 - சக்கபோடு போடு ராஜா
இரவு 11:00 - ஹைப்பர்
சன்லைப் டிவி
காலை 11:00 - வெள்ளிக்கிழமை விரதம்
மாலை 03:00 - வட்டத்துக்குள் சதுரம்
ஜீ தமிழ் டிவி
காலை 08:30 - மெர்சல்
மதியம் 02:30 - சாஹோ
மெகா டிவி
மதியம் 12:00 - உரிமைக்குரல்




