ஜன., 29ல் திரைக்கு வரும் மணிரத்னத்தின் ‛இஞ்சி வெல்லம்' | கேரள ஐபிஎஸ் அதிகாரியின் இன்ஸ்பிரேஷனில் உருவாக்கப்பட்ட சாய் பல்லவியின் ஓம் கதாபாத்திர லுக் | அந்த காலத்திலேயே பிரமாண்ட படம் எடுத்து சாதித்த இயக்குனர்கள் | தனி ஹீரோவாக ஹிட் கொடுக்க தயாராகும் நஸ்லேன் : புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு | யோகி பாபுவுடன் தமிழில் இணையும் மலையாள காமெடி நடிகர் : மலையாள இயக்குனர் இயக்குகிறார் | மாத்ருபூமி டிரைலர் வெளியீடு : டிச., 4ல் படம் ரிலீஸ் | ‛அப்பா குட்டி' பார்த்துவிட்டு அவரவர் அப்பாவுக்கு பேசுவீங்க : ப்ரீத்தி அஸ்ரானி | பிளாஷ்பேக்: இந்தியத் திரையுலகில் அதிக நாட்கள் ஓடிய பெருமைக்குரிய ஒரே திரைப்படம் | குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உச்சம் தொட்ட திரை பிரபலங்கள் | ஆஸ்கர் ரேஸில் களமிறங்கிய ‛ராமாயணா' |

பொறியாளன் படத்தால் ஓரளவு தெரிந்த நபரான ஹரிஷ் கல்யாண், பிக்பாஸ் மூலம் பிரபலமானார். தற்போது, தாராளபிரபு, கசடதபற, ஓ மணப்பெண்ணே படங்கள் மூலம் கோலிவுட்டில் தனக்கான இடத்தை பிடிக்கவும் தக்கவைக்கவும் முயன்று வரும் ஹரீஷ் கல்யாண் அளித்த பேட்டி:
ஓ மணப்பெண்ணே எந்த மாதிரி படம்... திருப்தியாக இருந்ததா?
ரொம்ப யதார்த்தமான படம். தெலுங்கில்வெளியான பெல்லி சூப்புலு படத்தின் ரீமேக் இது. முகம் சுளிக்காமல் பார்க்கும்வகையில், நேர்மையான ரீமேக்காக எடுத்துள்ளோம்.
மக்களிடம் ஹரீஷ் கல்யாண் எந்த மாதிரி அடையாளப்பட விரும்புகிறீர்கள்?
நிஜ வாழ்க்கையில் இருப்பதை கதையில் பார்க்கும் போது, அது உடனே கனெக்ட் ஆகிவிடும். ஓ மணப்பெண்ணே படத்தின் நாயகனை போலவே நானும் நிஜத்தில் இருந்துள்ளேன். மக்களுடன் இணைக்கும் விதமான பாத்திரங்களில் அதிகம் நடிக்க வேண்டும். நம்ப பையன் பா இவன்... என மக்கள் சொல்ல வேண்டும்.
![]() |
அந்த மாதிரி எனக்கு தெரியவில்லை. மூன்றுமே வெவ்வேறு படங்களே. கசடதபற படம் இதுவரை நான் நடிக்காத பாத்திரம்.
![]() |
- நமது நிருபர் --