Advertisement

சிறப்புச்செய்திகள்

ஆகஸ்ட் 14 ரிலீஸ் மும்முனை போட்டியாக மாறுகிறதா | மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காததால் கத்ரீனா கைப்பின் ரசிகர் பக்கம் மூடல் | என் படத்திற்கு எதிர்மறை பிரசாரம் ; பிரபல நடிகர் மீது நடிகர் ஜோஜூ ஜார்ஜ் குற்றச்சாட்டு | மம்முட்டி படத்தின் அவிழ்க்கப்படாத மர்மம் ; 34 வருடங்களுக்கு பிறகு வெளியிட்ட இயக்குனர் | செக் மோசடி வழக்கு : நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை | ஆசிரியர் தினத்தில் '3 இடியட்ஸ்' ரீரிலீஸா ? தயாரிப்பாளர் மறுப்பு | 'ஜனநாயகன்' புரமோசனில் தன்னை இணைத்துக் கொண்ட 'பகவந்த் கேசரி' இயக்குனர் | படிப்பிற்காக நடிப்பை தள்ளி வைக்கும் ஸ்ரீலீலா | பிரதீப் ரங்கநாதன் உதவியாளரின் 'லவ் புராஜக்ட்' | 13 வருடங்களுக்கு பிறகு படம் இயக்கும் 'தினந்தோறும்' நாகராஜ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

முதன்முதலாக ரவி தேஜாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே

22 ஜூலை, 2026 - 05:56 IST
எழுத்தின் அளவு:
Pooja-Hegde-to-pair-up-with-Ravi-Teja-for-the-first-time
Advertisement

தமிழில் ஜனநாயகனை தொடர்ந்து காஞ்சனா 4 படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, துல்கர் சல்மானுடன் ஸ்ரீ ஸ்ரீ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்து தெலுங்கில் ரவி தேஜா மற்றும் ஸ்ரீவிஷ்ணு இணைந்து நடிக்கும் புதிய நகைச்சுவை படத்தில் நடிக்கவும் அவர் கமிட்டாகியுள்ளார். இப்படத்தை ஹாசித் கோலி இயக்குகிறார்.

இதில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் படக்குழுவினர் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தெலுங்கில் பிரபாஸ், அல்லு அர்ஜுன் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ள பூஜா ஹெக்டே இதுவரை ரவிதேஜாவுடன் இணைந்து நடித்ததில்லை. அவர்கள் ஜோடி சேரும் முதல் படம் இதுவாகும். வீராதி வீருலந்தா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். 2027-ஆம் ஆண்டு சங்ராந்திக்கு இப்படம் திரைக்கு வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2026 தேர்தலில் வேட்பாளர்களை கண்டறிய பணம் வாங்கினேனா? : ஸ்வேதா மேனன் பதில்2026 தேர்தலில் வேட்பாளர்களை கண்டறிய ... 'ஜனநாயகன்' புரமோசனில் தன்னை இணைத்துக் கொண்ட 'பகவந்த் கேசரி' இயக்குனர் 'ஜனநாயகன்' புரமோசனில் தன்னை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap